தயாரிப்பாளரும், நடிகரும், பின்னணிப் பாடகருமான எஸ்.பி.பி.சரண் மீது நடிகை சோனா பாலியல் புகார் கூறிய சம்பவத்தின் பரபரப்பு இன்னும் ஓயவில்லை.
படுக்கையறைக்கு என்னை அழைத்தார் எஸ்.பி.பி.சரண் என்று சோனா புகார் கூறினார். இல்லை என்று மறுத்தார் சரண். வீடியோ ஆதாரம் இருக்கும் என்று சொன்னார் சோனா.
இப்போது, இதோ வீடியோ ஆதாராம் என்று லேப்டாப்புடன் சென்று போலீஸ் அதிகாரிகளிடம் போட்டுக்காட்டுகிறார் சோனா.
0 Comments:
Post a Comment