Saturday, October 1, 2011

காதலில் பால் நடிகை?

பால் நடிகை வெற்றி இயக்குனருடன் நெருங்கிப் பழகுவது ஊருக்கே தெ‌‌ரியும். இயக்குன‌ரின் குடும்ப விழாவிலும் இவர் கலந்து கொண்டார். கேட்டால், ஜஸ்ட் ப்ரெண்ட்ஷிப் என்று ஜல்லியடிக்கிறார்கள் இருவரும்.

இது கன்பார்மாக காதல்தான். இருவீட்டா‌ரின் பெற்றோருக்கும் இதில் சம்மதம். இருவரும் பீக்கில் இருப்பதால் திருமணத்தை தள்ளி வைத்திருப்பதாக கூறுகிறார்கள்.

ரொம்ப தள்ளிப் போட்டால் காதல் கசந்திரப் போகிறது.

0 Comments:

 

blogger templates | food recipes