Saturday, October 1, 2011

பதுங்கிய நடிகர்

தீபாளிக்கு இரு படா படங்கள் திரைக்கு வருகின்றன. இந்த மெகா பட்டாசுகளுக்கு நடுவில் நமது வெடிச் சத்தம் கேட்காதோ என்ற பயத்தில் தனது தீபாவளி வெடியை இந்த முப்பதாம் தேதியே கொளுத்துகிறார் அவன் நடிகர். ஆனால் வெளியில் இவர் சொல்லும் காரணம் வேறு.

தீபாவளிதான் டார்கெட்டு... ஆனா தியேட்டர் கிடைக்கலையே.... 

ஆ.. நல்லா சொல்றாங்கப்பா விளக்கம்.

0 Comments:

 

blogger templates | food recipes