''எங்களுக்கு ேசாகம் வரும்ேபாது உங்க நடிப்ைபப் பார்த்து மனைத சுகமாக்கிக் ெகாள்ேவாம் .
உங்களுக்கு ேசாகம் வந்தால் என்ன பண்ணுவங்ீ க?''
''ேசாகத்ைதத் தாங்கணும்னா அைதக் கண்டுக்கேவ கூடாதுண்ேண ... அைதச் சட்ைடேய பண்ணாம நாம
நம்ம ேவைலயப் பார்த்துக்கிட்டு இருந்தா , அது ெபாறுத்துப் ெபாறுத்துப் பார்த்துட்டு , ' இவைன ஒண்ணும்
பண்ண முடியாது’னு ெசால்லிக் ெகௗம்பிடும்ேண... என்ேனாட வலது கால்ல ஒரு தடைவ ெபrய காயம் .
வலி ெபாறுக்க முடியைல . 'ஷூட்டிங்க தள்ளி ெவச்சிட்டு ெரஸ்ட் எடுங்க ’னு டாக்டேர ெசால்லிட்டாரு .
ஆனா, நான் அப்ேபாதான் வழக்கத்ைதவிட அதிகமா ஷூட்டிங்ல கலந்துக்கிட்ேடன் . என் பாணியில
ெசால்லணும்னா, ேபஸ் மட்டம் வக்ீ கான அந்த ேநரத்துலதான் 'வின்னர்’, ' கிங்’, ' சுந்தரா டிராவல்ஸ்’னு
விளாசித் தள்ளிேனன் . 'வின்னர்’ல நான் ெநாண்டி ெநாண்டி நடிச்சது நடிப்பு இல்லண்ேண ... என்
ேவதைனேயாட துடிப்பு!''
ேக.சிவகுமார், ெநற்குன்றம்.
''இைளய தைலமுைற ஹேீ ராக்கள் யாருடன் நீங்கள் நடித்தாலும் படம் ெமகா ஹிட் ஆகிறது .
ஆனால், ெதாடர்ந்து அவர்களுடன் நீங்கள் நடிப்பதில்ைலேய... ஏன்?''
''ேரஸ் குதிைரயா ஓடுறப்ப, ேராஸ் குதிைரேயா பீஸ் குதிைரேயா... மாஸ் குதிைரயாகத்தான் ஆைசப்படும்.
ஏன்னா, இங்க மாஸுக்குத்தான் காசு . எல்லாருக்கும் ஆனந்த விகடன்ல மார்க் வாங்கத்தாேன ஆைசயா
இருக்கும்? இன்னும் ஒைடச்சு ெசால்லணும்னா ... சினிமாவுல ெதறைமயான ேவைலக்காரன் எல்லாப்
படத்துலயும் ேவைல பார்க்க முடியாதுண்ேண... அவ்வளவுதான்!''